Malavika Mohanan About Corono
கொரனா  வைரஸ், ஊரடங்கு  உத்தரவு  குறித்து மாளவிகா  மோகனன்   புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Malavika Mohanan About Corono : தமிழ் சினிமாவில்  பேட்ட  படத்தில் நடித்ததை தொடர்ந்து  மாஸ்டர்  படத்தில் நாயகியாக நடிதிருப்பவர் மாளவிகா மோகனன்.

தளபதி 65-ஐ தொடர்ந்து தளபதி 66 இயக்குனர் குறித்து வெளியான தகவல் – இது ஒர்க் அவுட் ஆகுமா?

இவர் தற்போது தன்னுடைய சமூக வளையதள பக்கத்தில் நான் என் அப்பா அம்மாவுக்காக வீட்டிலேயே இருக்கிறேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்த நேரத்தில் நாம் அலசியம் காட்டினால் அது கொரோனோ வைரஸை அதிக அளவில் பரபரப்புவதற்கு வழி செய்வது போலாகி விடும் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.