YouTube video

Makkal Needhi Maiam General Secretary Kumaravel Open Talk

Actress Sneha Pair With Balakrishna : தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல நடிகையாக நடித்து வந்தவர் சினேகா. தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சினிமாவிற்கு முழுக்கு போட்ட இவர் வேலைக்காரன் படத்தின் மூலமாக தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கி இருந்தார்.

அதன் பின்னர் தனுஷுடன் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கு சினிமாவில் 61 வயதிலும் முன்னணி நடிகராக வலம் வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் சினேகாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்திற்குப் பின்னரும் ரசிகர் பட்டாளத்தை அப்படியே கொண்டு இருக்கும் நடிகைகளில் ஒருவராக சினேகா வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.