Makapa Anand Wife

மாகபாவின் மனைவியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

Makapa Anand Wife Photo : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக வலம் வருபவர் மாகப ஆனந்த். இவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நாயகனாக நடித்திருந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை.

இவருக்கு திருமனாகி குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் தன்னுடைய மனைவியின் பிறந்தநாளை அவுட்டிங் சென்று கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மாகப மனைவியா இது? செம ஸ்டைலாக இருக்கிறாரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.