Makapa Anand Photos
Makapa Anand Photos

ஊரடங்கு உத்தரவு இடையில் ஆளே மாறியுள்ளார் மாகாபா ஆனந்த்.

Makapa Anand Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மா கா பா ஆனந்த். வெள்ளித்தரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

மனதைத் தொட்ட புகைப்படம்.. காவலரின் செயலை கண்டு வியந்த மாநாடு தயாரிப்பாளர் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மாகாபா நேரத்தை கழிக்க தன்னுடைய தாடி மீசையை வித்தியாசம் வித்தியாசமாக மாற்றி அடையாளம் தெரியாமல் மாறிப்போய் புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்