Mahima Nambiar Shows Her Tattoo
Mahima Nambiar Shows Her Tattoo

மகிமா நம்பியார் தன் உடம்பில் இருக்கும் டாட்டூவை ஆடையை விலக்கிக் காட்டி உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Mahima Nambiar Shows Her Tattoo : தமிழ் சினிமாவில் சாட்டை படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மஹிமா நம்பியார்.

இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் இறுதியாக அசுர குரு என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

அப்போதே செம டிப் டாப்பாக இருக்கும் விஜய்.. கல்லூரி பருவ புகைப்படத்தை வெளியிட்ட நண்பன் சஞ்சீவ்.!

சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் மகிமா நம்பியார் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது தன்னுடைய முதுகுப் புறத்தில் இருக்கும் டாட்டூவை ஆடையை விலக்கி வெளியே தெரிவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இவர் வொர்க் அவுட் செய்யும் இரண்டு வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.