Mahesh Babu With Mother

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அம்மாவிற்கு இன்று பிறந்த நாள். அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் மகேஷ் பாபு.

Mahesh Babu With Mother : தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மகேஷ் பாபு. தெலுங்கு மட்டுமல்லாமல் ஸ்பைடர் என்ற திரைப்படத்தின் மூலமாக நேரடி தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் ஸ்பைடர் திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இன்று நடிகர் மகேஷ் பாபுவின் அம்மாவிற்கு பிறந்தநாள். இதனால் மகேஷ்பாபு தன்னுடைய அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.