Mahat Marriage
பிக் பாஸ் மஹத்திற்கு நேற்று திருமணம் நடந்து முடிந்துள்ளது, இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவர் மஹத், சில படங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 மூலமாக பலருக்கும் பிரபலமானார்.

நேற்று இவருக்கும் இவருடைய காதலி பிராச்சிக்கும் திருமணம் நடந்து முடிந்தது, இவர்களின் திருமணத்தில் சிம்பு கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.