Mahat Lover Photo : Praachi in Bigini Photo is Viral on Internet | Bigg Boss Mahat | Bigg Boss Tamil | Kollywood Cinema News | Tamil Cinema News
பிக் பாஸ் புகழ் மஹத்தின் காதலி பிராச்சியின் படு மோசமான கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Mahat Lover Photo : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது. நடந்து முடிந்த ரெண்டாவது சீசனில் போட்டியாளர்களின் ஒருவராக கலந்து கொண்டவர் மஹத்.

இவர் பிரச்சி என்ற பெண்ணை காதலித்து வருவதும் அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து இருந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது பிராச்சி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மோசமான பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு ஏற்படுத்தியுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Photo by my hwatty @mahatofficial ???? My travel buddy and an amzing Photographer !???? #australia #goldcoast #travel #wetravel

A post shared by Prachi Mishra (@mishraprachi) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.