Mounika

மகராசி சீரியல் மௌனிகாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Magarasi Mounika Engagement Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் அவனும் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மௌனிகா. இந்த சீரியலில் முடிந்தது சேனலில் ஒரு சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியஸான மகராசி என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இவருடைய நிச்சயதார்த்தத்தில் மகராசி சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மௌனிகாவுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.