மடோனா செபஸ்டியன் வெளியிட்ட போட்டோவை பார்த்த ரசிகர்கள் செம ஹாட், செக்சி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, சசிகுமார், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் மடோனா செபஸ்டியன்.
இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான காஸ்ட்யூமில் போட்டோ ஒன்றை பதிவிட ரசிகர்கள் ஹாட், செக்சி என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
மேலும் ரசிகர் ஒருவர் இப்போ நீங்க ஓகே சொன்னா கூட உங்களோட ஓடி வந்துடுவேன் என கூறியுள்ளார்.