Maari Selvaraj Wife Baby Shower Function

மாரி செல்வராஜ் மனைவி ‌ஹாப்பி நியூஸ் சொல்ல ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Maari Selvaraj Wife Baby Shower Function : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மாரி செல்வராஜ். இவர் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது தனுஷை வைத்து கர்ணன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் மார்ச் மாதம் முதல் திரைக்கு வர உள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ்க்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் இவருடைய மனைவிக்கு இரண்டாவது குழந்தைக்கான சீமந்தம் நடந்துள்ளது.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.