Maanadu Movie First Look Update

மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது என்பது குறித்து அப்டேட்டை வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Maanadu Movie First Look Update : தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. பல தடைகளுக்கு பிறகு மீண்டும் பழையபடி பிஸியான நடிகராக மாறியுள்ளார்.

சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் ஈஸ்வரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது. மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

கடந்த தீபாவளி விருந்தாக சிம்புவின் நடிப்பில் உருவாகி வரும் ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த டீஸர் குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஈஸ்வரனுக்கு எங்கள் அப்துல் காதிக்கின் வாழ்த்துக்கள். விரைவில் மாநாடு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

இதனால் ஈஸ்வரன் டீசர் வெளியான கொண்டாட்டத்தில் இருந்த இங்கு ரசிகர்கள் டபுள் கொண்டாட்டமாக மாநாடு குறித்த தகவலையும் கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.