மாநாட்டில் முக்கிய நடிகர்கள் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.
நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க பாரதி ராஜா, எஸ்.ஏ சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
மேலும் சிம்புவுக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளார். மேலும் பாரதி ராஜாவின் மகன் மனோஜ் அவர்களும் இணைந்துள்ளார்.
இதனால் எஸ்.ஜே சூர்யா தான் வில்லன் என கூறப்படுகிறது. அரவிந்த் சாமியை பற்றி அறிவிப்பு ஏதும் வரவில்லை என்றால் எஸ்.ஜே சூர்யா தான் வில்லன் என்பது உறுதியாகி விடும்.
Welcome onboard one of the fine talented and versatile Actor @iam_SJSuryah in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr pic.twitter.com/YumAzinYm6
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020
Welcome onboard The LegendActor #ygee mahendra in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanager #SilambarasanTR #str_as pic.twitter.com/24sijnhPsu
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020
Welcome onboard @danielanniepope in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr #SilambarasanTR #str_as pic.twitter.com/p9ih04MtMW
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020
Welcome onboard My Dearest Brother @manojkumarb_76 in #Maanaadu@vp_offl @kalyanipriyan @johnmediamanagr #silamparasan TR #str_as pic.twitter.com/MDUjDaTLln
— sureshkamatchi (@sureshkamatchi) February 4, 2020