Maanaadu Teaser Trolls

மாநாடு படத்தின் டீசரை ஹாலிவுட் படத்தின் காப்பி என நெட்டிசன்கள் கலாய்த்து எடுத்து வருகின்றனர்.

Maanaadu Teaser Trolls : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீசர் நேற்று சிம்புவின் பிறந்தநாள் விருந்தாக வெளியானது. மிகவும் வித்தியாசமான முறையில் வெளியான இந்த டீசர் மிக வைரலானது.

சிம்பு ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதேசமயம் இந்த டீசர் ஹாலிவுட்டில் வெளியான டெணன்ட் படத்தில் இருந்து காப்பியடித்தது போலவே இருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/_gurlymind/status/1356931772861214723?s=19