Maanaadu Teaser Announcement

மாநாடு படத்தின் டீசர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Maanaadu Teaser Announcement : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு.

வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். மிக விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தற்போது மாநாடு படத்தின் டீசர் நாளை 2:34 மணிக்கு வெளியாகும் எனவும் இந்த டீசரை அனுராக் காஷ்யப் வெளியிடுவார் எனவும் அறிவித்துள்ளனர்.

அதே போல் மலையாளத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான பிரித்திவிராஜ் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கன்னடத்தில் கிச்சா சுதீப் மாநாடு டீசரை வெளியிட உள்ளார்.

இதனால் சிம்பு ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.