Maanaadu Fan-made Motion Poster Video
மாநாடு படப்பிடிப்பில் இருந்து லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Maanaadu Shooting Spot Still : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படமும் அறிவிப்பு வெளியாகி பூஜை போட்டு படப்பிடிப்பு தொடங்காமலே கை விடப்பட்டு பஞ்சாயத்தெல்லாம் நடந்து அதன் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது.

நீச்சல் உடையில் கனிகா – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் புகைப்படங்கள்.!

தற்போது ஷூட்டிங் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சிம்புவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் சிம்பு சமத்து புள்ளையா ஷூட்டிங்கிற்கு சரியா வந்துடுறாரு போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சிம்பு ரசிகர்களோ எது எப்படியோ எங்களுக்கு எங்க தலைவரோட படம் ரிலீசானால் போதும் என கொண்டாடி வருகின்றனர்.

Maanaadu Shooting Spot Still : 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.