பிகில் இசை வெளியீட்டு விழா மேடையில் நடந்த விசயத்தை வைத்து ரசிகர் ஒருவர் விவேக்கை அசிங்கமாக பேச அவர் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.
Lyricist Vivek Emotional Tweet : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடலை எழுதி கொடுத்து அதன் மூலமாக பிரபலமானவர் விவேக்.
அந்த பாடலை தொடர்ந்து விஜயின் படங்களுக்கு தொடர்ச்சியாக பாடல் எழுதி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய்க்கு ஏற்ற பாடலாசியர் விவேக் என்பது போல ஒரு மீம் திரையிடப்பட்டது.
இது குறித்து தற்போது ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விவேக்கை டேக் செய்து டேய் உனக்கு எதுக்கு இந்த பப்லிசிட்டி என்பது போல கேள்வி எழுப்ப அதற்கு விவேக் மிகுந்த மன வேதனையுடன் பதிலளித்துள்ளார்.
இதோ நீங்களே பாருங்க
Innum 20 years nalla ezhudhikite irundhaalum , avangala madhiri ennala aaga mudiyaadhunu thaan sonnen stage la. Idhu self praise ah sago? Photo paathutu comment pandreenga.
Apuram .. neenga ketadhaye mariyaadhayaavum kekalaam sago.@enigma_timorous https://t.co/uzshoBAmsd
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 22, 2019