Indian 2 Accident
இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரங்களை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Lyca Statement About Indian 2 Accident : உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் செட் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்த போது கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் 3 கடினமாக உழைக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை இழந்து விட்டோம்.

அவர்கள்

1. கிருஷ்ணா ( உதவி இயக்குனர் )
2. சந்திரன் ( உதவி கலை இயக்குனர் )
3. மது ( தயாரிப்பு நிறுவனத்தின் உதவியாளர் )

என குறிப்பிட்டுள்ளது. இவர்களின் குடும்பத்திற்கு தங்களது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.