Low Budget Hit Movies in Tamil Cinema
Low Budget Hit Movies in Tamil Cinema

தமிழில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அதிக லாபம் கொடுத்த படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Low Budget Hit Movies in Tamil Cinema : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன. ஆனால் இவைகளில் கைவிட்டு எண்ணும் அளவிலான படங்களே லாபம் கொடுக்கின்றன.

அப்படி மிகவும் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி நல்ல லாபத்தைக் கொடுத்த தமிழ் படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

2 நிமிட காட்சிக்கு இத்தனை கோடி செலவா? – அதிர வைக்கும் இந்தியன் 2 அப்டேட்.!

1. இறுதி சுற்று = ரூ 20 கோடி = ரூ 31 கோடி

2. சூது கவ்வும் = ரூ 2 கோடி = ரூ 20 கோடி

3. சுந்தரபாண்டியன் = ரூ 5.5 கோடி = ரூ 44 கோடி

4. பீட்சா = ரூ 1.5 கோடி = ரூ 8 கோடி

5. காக்க முட்டை = ரூ 1 கோடி = ரூ 12 கோடி

6. பிச்சைக்காரன் = ரூ 10 கோடி = ரூ 40 கோடி

7. விசாரணை = ரூ 1.5 கோடி = ரூ 13.5 கோடி

8. Demonte Colony = ரூ 2 கோடி = ரூ 20 கோடி

9. எல்.கே.ஜி = ரூ 3 கோடி = ரூ 30 கோடி

10. அருவி = ரூ 1 கோடி = ரூ 9.5 கோடி

11. முண்டாசுப்பட்டி = ரூ 2 கோடி = ரூ 12 கோடி

12. மாநகரம் = ரூ 2 கோடி = ரூ 15 கோடி

13. ராட்சசன் = ரூ 15 கோடி = ரூ 75 கோடி

14. துருவங்கள் 16 = ரூ 3.5 கோடி = ரூ 10 கோடி

15. கைதி = ரூ 25 கோடி = ரூ 100 கோடி

16. தீரன் அதிகாரம் ஒன்று = ரூ 30 கோடி = ரூ 70 கோடி

17. சைக்கோ = ரூ 14 கோடி = ரூ 25.5 கோடி

இது போன்ற படங்கள் தான் சினிமாவிற்கு ஆரோக்கியமான வளர்ச்சியை கொடுக்கும் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.