Losliya With KS Ravikumar

டாப் இயக்குனருடன் நடிகை லாஸ்லியா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Losliya With KS Ravikumar : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நன்றி படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்றுதான் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் திரைப்படம்.

இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்க லாஸ்லியா நாயகியாக நடிக்க உள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான நிலையில் தற்போது நடிகை லாஸ்லியா இயக்குனருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.