Losliya Real Life : Big Shocking Info about Losliya..! | Bigg Boss tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Losliya Life Style
பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்றுள்ள லாஸ்லியா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Losliya Real Life : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் ஒருவர் தான் லாஸ்லியா.

இவருக்கென உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது. இந்நிலையில் இவருடன் படித்தவர் என கூறி ஒருவர் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த பதிவில் லாஸ்லியாவின் உண்மை முகம் தெரியாமல் அவருக்கு ஆர்மி உருவாக்கி கொண்டாடி கொண்டிருக்கிறார்கள்.

மெழுகு சிலை போல இருக்கும் லாஸ்லியா, இணையத்தை கலக்கும் குழந்தை பருவ புகைப்படம்.!

அவள் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவள் என குறிப்பிட்டுள்ளார், இது எந்தளவிற்கு உண்மை, அந்த நபர் உண்மையில் லாஸ்லியாவின் தோழி தானா போன்ற விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

ஆனால் இந்த ட்வீட் மட்டும் படு வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.