Losliya in Pink Colour Dress

ரோஸ் கலர் உடையில் டைட்டாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை லாஸ்லியா.

Losliya in Pink Colour Dress : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லாஸ்லியா. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று படங்களில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். திரையுலகில் அறிமுகமானது சமூக வலைதளப் பக்கங்கள் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதை தண்ணீரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கலர் உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.