பிக் பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் லாஸ்லியா மேடையிலேயே கண்ணீர் விட்டுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது, இதனையடுத்து நேற்று பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் பேசும் போது லாஸ்லியாவிற்கு மக்கள் மத்தியில் இருந்து கிடைத்த வரவேற்பால் மேடையிலேயே கண்ணீர் சிந்தியுள்ளார்.
இந்த வீடியோவை லாஸ்லியா கவின் ஆர்மியினர் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
Love you losliya???? proud of u????#sync
One for Kavin
one for her parents & sisters#familygoals#BB3Kondattam #kavin #Losliya #kaviliya #KollywoodAwaitsLosliya#muah???? pic.twitter.com/6l0bajP7YL— Nihaara shadia (@Nihasha3) November 3, 2019