Losliya Comment on Abhirami Photo
Losliya Comment on Abhirami Photo

கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை அபிராமி வெளியிட அதற்கு லாஸ்லியா கமெண்ட் கொடுத்துள்ளார்.

Losliya Comment on Abhirami Photo : தமிழ் சினிமாவில் நடிகையாகவும் விளம்பர படங்களிலும் நடித்து வருபவர் அபிராமி. இவர் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனிலும் கலந்து கொண்டார்.

அபிராமி மாடலிங் துறையை சேர்ந்த நடிகை என்பதால் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதிலும் அவர் தயக்கம் காட்டுவதில்லை.

தண்ணீருக்கு நடுவே செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த ஹன்சிகா – மிரண்டு போன பிரபலங்கள்!

இந்த நிலையில் தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ்களை பெற்று வரும் இந்த புகைப்படத்திற்கு பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா Awww Babe என கமெண்ட் கொடுக்க அதற்கு அபிராமி ஹார்ட்டை பதில் கமெண்ட்டாக பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAks9w3ljLi/?igshid=1010dr96daa2i

இந்த புகைப்படம் மட்டும் அல்லாமல் அபிராமி இன்னும் சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CAiBp_FFpQi/?igshid=9qhisr3vr27p

https://www.instagram.com/p/CAiAbCDl6em/?igshid=12rs6lu6lm84

https://www.instagram.com/p/CAiAOPaFBD1/?igshid=71ofipg3f2g1

Losliya Comment on Abhirami Photo
Losliya Comment on Abhirami Photo