Lokesh Thanks to Vijay

மாஸ்டர் படத்தின் வெற்றிக்காக விஜய் மற்றும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்து உள்ளார் லோகேஷ்.

Lokesh Thanks to Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியானது.

லோகேஷ் கனகராஜ், இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, என பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

lokesh kanagaraj about master

பொங்கலன்று இப்படம் வெளியான நிலையில் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக பார்த்து கொண்டாடி வந்தனர். தற்போது மாஸ்டர் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் 23 மில்லியன் டாலர்களை வசூலித்து மாஸ்டர் திரைப்படம் முதல் இடம் பிடித்துள்ளது.

இதற்காக லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் – கும் விஜய் சேதுபதிக்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் லவ் யூ அண்ணா என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ரத்னகுமார் thank you ostrich என்று கூறி லோகேஷ் கனகராஜ்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகிறது.