Lokesh Kanagaraj Direct Simbu
லோகேஷ் கனகராஜ் விஜயை தொடர்ந்து சிம்புவை இயக்க இருப்பதாக பரவிய தகவலுக்கு விளக்கமளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவரது இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருந்த கைதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜயை வைத்து விஜய் 64 படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகன், ஆண்டனி வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் பரவியது.

இது குறித்து யூ ட்யூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கேட்ட போது அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.