Lokesh Kanagaraj Review on Andhaghaaram Movie
Lokesh Kanagaraj Review on Andhaghaaram Movie

அட்லியின் அந்தகாரம் படத்தை பார்த்து லோகேஷ் கனகராஜ். இது குறித்த விமர்சனத்தையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Lokesh Kanagaraj Review on Andhaghaaram Movie : கைதி படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் அர்ஜுன் தாஸ். மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துள்ள இவர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள அந்த காரம் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை விக்ன ராஜன் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பிரபலங்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் அவர்களும் இந்த ட்ரைலரை பாராட்டினார்.

வேற லெவல் சார் நீங்க மாஸ்டர் பட பிரபலத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ் – வைரலாகி வரும் பதிவு

இந்த நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை பார்த்திருந்தார். படம் பார்த்த அவர் அட்லீ கையில் ஒரு வெற்றிப்படம் உள்ளது.

மேலும் ஒரு சிறந்த படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அர்ஜுன் தாஸ் மற்றும் விக்னேஷ் கிஷனின் நடிப்பு மிரட்டலாக உள்ளது எனவும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்வீட் மூலமாக லோகேஷ் கூறியுள்ளார்.