Lokesh Kanagaraj Birthday Celebration
மாஸ்டர் டீமுடன் பிறந்த நாள் கொண்டாடியுள்ளார் லோகேஷ் கனகராஜ், அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Lokesh Kanagaraj Birthday Celebration : தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி ஆகிய படங்களின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ். இவர் தற்போது விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. நாளை இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

விஜய் படத்தால் மாறிய லோகேஷ்.. மாஸ்டரில் இப்படியொரு ஸ்பெஷலா? – முதல் முறையாக கசிந்த சூப்பர் தகவல்.!

இந்நிலையில் இன்று லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் டீமுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கொண்டாட்டத்தில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் மிஸ்ஸிங்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.