Lokesh Kanagaraj About Master Vijay Sethupathi Role

படத்தின் கதையை கேட்டுவிட்டு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா என்று விஜய் சந்தேகம் அடைந்து உள்ளார்.

Lokesh Kanagaraj About Master Vijay Sethupathi Role : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

இப்படம் உலகம் முழுவதும் வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் லோகேஷ் கனகராஜ் படத்தின் பிரமோஷனுக்காக அளித்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது படத்தை இயக்கிக் கொண்டிருந்த போது விஜயை சந்தித்து மாஸ்டர் படத்தின் கதையை கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி மிக மோசமான வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் வேடத்தில் நடிப்பாரா என்று விஜய்க்கு சந்தேகம் இருந்தது.

இத்திரைப்படம் பாதி படம் விஜய் படம் மீதி படம் விஜய் சேதுபதி படமாகவும் இருக்கும், இரண்டு பேருக்குமே இணையான கதாபாத்திரம் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.