GV.Prakash Kumar at Production No.1 Movie Pooja

GV.Prakash Kumar at Production No.1 Movie Pooja

YouTube video

Bigg Boss Julie’s Awareness Video : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஜூலி. இதற்கு முன்னதாக இவர் மெரினா கடற்கரையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பரிச்சயமான ஒருவராக மாறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் நடித்து வரும் ஜூலி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இவர் முகத்தில் ரத்த காயங்களுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் ஜூலியின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.