Lingusamy About Ji Failure
அஜித்தின் அந்த படத்தோட தோல்விக்கு நான் தான் காரணம் என புலம்பியுள்ளார் இயக்குனர் லிங்குசாமி.

Lingusamy About Ji Failure : தல அஜித் தமிழ் சினிமாவில் இன்று வெற்றி நாயகனாக வலம் வருகிறார், இப்படி இருந்தாலும் அஜித் தான் தமிழ் சினிமாவில் அதிக தோல்விகளையும் கொடுத்தவர் இவர் தான்.

இப்படி இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த போது வெளியாகி தோல்வியை சந்தித்த படம் தான் ஜி. லிங்குசாமி இயக்க அஜித்துடன் த்ரிஷா, வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர்.

அட்லீ எல்லாம் ஒண்ணுமே இல்ல.. பிகில் சுமாரான படம் தான், எப்படி ஹிட்டாச்சு தெரியுமா? – பிரபல தயாரிப்பாளர் அதிரடி பேச்சு.!

தற்போது இப்படத்தின் தோல்விக்கு நான் தான் காரணம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் தயாரிப்பாளர் கேட்டு கொண்டதால் தான் இப்படத்தை உருவாக்கினோம்.

அஜித்துக்கும் எனக்கும் இப்படத்தில் உடன்பாடு இல்லை, அஜித்தும் எடையை குறைக்க வேண்டிய அவசியம் இருந்தது, ஆனால் படப்பிடிப்பு தொடங்கி விட்டதால் அதுவும் செய்ய முடியவில்லை என கூறியுள்ளார்.

இவையெல்லாம் தான் படத்தின் தோல்விக்கு காரணமாகி விட்டது என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.