Latest Update of Thalapathy 66

தளபதி 66 படம் பற்றி செம மாஸான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest Update of Thalapathy 66 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக தளபதி 65 திரைப்படம் வெளியாக உள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த படத்தை முரளி ராமசாமி தயாரிப்பார் எனவும் இயக்குனர், நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.