Latest Photos of Amala Paul

வித்தியாசமான கெட்டப்பில் அமலாபால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Latest Photos of Amala Paul : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் தற்போது ஆடை போன்ற கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கியுள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக அதோ அந்த பறவை போல போன்ற சில திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

மேலும் அமலாபால் பால் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் நண்பர்களுடன் கூடி எடுத்த புகைப்படங்களையும் கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வித்தியாசமான உடையில் செம கலர்ஃபுல்லாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.