Lakshmy Ramakrishnan Talk About Sivakarthikeyan
Lakshmy Ramakrishnan Talk About Sivakarthikeyan

சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்த வரையே மறைந்துள்ள சிவகார்த்திகேயன்.

Lakshmy Ramakrishnan Talk About Sivakarthikeyan : தமிழ் சினிமாவின் மெரினா படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானவர். இதற்கு முன்னதாக இவர் தனுஷுடன் மூணு படத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவளை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்துகின்றது லட்சுமி ராமகிருஷ்ணன் தான். குறள் 786 என்ற படத்தின் மூலமாக சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

அட்லி இயக்கப் போகும் அடுத்த அடுத்த படம், ஹீரோ இவர் தானா? இன்று வெளியாகப் போகும் அதிரடி அறிவிப்பு.!

ஆனால் எதிர்பாராத விதமாக இப்படம் சில பிரச்சனைகளால் கைவிடப்பட்டுள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு சிவகார்த்திகேயனுடனும் சில பிரச்சனைகள் இருந்துள்ளது.

அப்படி இருந்து சிவகார்த்திகேயன் வீட்டு என்று எனக்கு லஷ்மி ராமகிருஷ்ணன் தெரியவே தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் குரல் 786 என்ற படத்தின் டிரைலரை வெளியிட்டு சிவகார்த்திகேயன் அவருடைய திறமையால் வளர்ந்தவர்.

எங்களுடைய குடும்பத்தில் ஒருவர் போல். ஆனால் அவர் என்னை யாரென்ற தெரியாது எனக் கூறியது எனக்கு வருத்தம்தான் என கூறியுள்ளார்.