Laabam schedule wrapped up | Vijay Sethupathi | Shruti Haasan | Kollywood | Tamil Cinema | Laabam Movie | Sethupathi Movies

Laabam schedule wrapped up :

Laabam schedule wrapped up : உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும், தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன்.

கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.

மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா?

இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தமிழில் விஜய் சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் ராஜபாளையத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்திருப்பதாக படக்குழுவால் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஜோடி முதல்முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.