Kutty Story Records in TikTok
தளபதி விஜயின் குட்டி ஸ்டோரி பாடல் பிரம்மாண்ட சாதனை படைத்திருப்பதை புது வீடியோ மூலமாக அறிவித்துள்ளார்.

Kutty Story Record in TikTok : தமிழ் சினிமாவில் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான மாஸ்டரில் இருந்து அனிருத் இசையில் குட்டி ஸ்டோரி என்ற சிங்கிள் டிராக் வெளியானது.

முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட விதத்தில் வெளியான இப்பாடல் சமூக வளையதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது.

யூ ட்யூபிலும் தொடர் சாதனைகளை படைத்து வருகிறது. இந்த நிலையில் டிக் டாக்கிலும் மாஸ்டர் சிங்கிள் டிராக்கிற்கு 200 மில்லியன் பார்வைகள் கிடைத்திருப்பதாக அனிருத் புதிய வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.