Kutti Thala Aadhvik in Viral Photos

செம க்யூட் லுக்கில் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kutti Thala Aadhvik in Viral Photos : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படக்குழு எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.

இப்படியான நிலையில் நேற்று தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை மகிழச் செய்தது. தல அஜித்தின் லேட்டஸ்ட் பிக்சர் என அதனை ரசிகர்கள் ட்ரண்ட் செய்து கொண்டாடினர்.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் புகைப்படத்தை தொடர்ந்து அவருடைய மகன் குட்டி தல ஆத்விக்கின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது.

இதோ பாருங்க

https://twitter.com/imroboshankar/status/1354116199819276288?s=19
https://twitter.com/ThalaFC_VPMdt/status/1354219426745249793?s=19