Kushboo
தன்னுடைய மகளை தகாத முறையில் கலாய்த்த ரசிகருக்கு குஷ்பூ சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ.. இவரின் அழகை பார்த்து மயங்கி ரசிகர்கள் இவருக்காக கோயில் எல்லாம் கட்டியுள்ளார்.

மேலும் தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொறுப்பு ஒன்றில் இருந்து வரும் குஷ்பூ சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய மகளை டால் ( பொம்மை ) என குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர் ஒருவர் தகாத முறையில் குஷ்பூவின் மகளை கலாய்த்துள்ளார்.. இதனால் கோபமான குஷ்பூ முதல்ல உன் மூஞ்சிய கண்ணாடில பாருடா. நாய் கூட பார்க்காது வாந்தி எடுத்துட்டு போய்டும். ப்ளட்டி என பதிலடி கொடுத்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.