Kushboo Latest Modern Photos
Kushboo Latest Modern Photos

நடிகை குஷ்பு ஜீன்ஸ் பேண்ட் சர்ட் என வித்தியாசமான கெட்டப்பில் போஸ் கொடுத்துள்ளார் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kushboo Latest Modern Photos : தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக ரஜினி கமல் பிரபு என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் குஷ்பு. இவருக்காக மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. குஷ்புக்காக கோவில் கட்டிய வரலாறு எல்லாம் நாம் அனைவரும் கேள்விப்பட்டுள்ளோம்.

தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார் குஷ்பூ. காங்கிரஸ் கட்சியின் முக்கிய பதவியில் இருந்து வந்த குஷ்பு அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கும் வகையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் குஷ்பூவா இது என அவரின் அழகை கண்டு வியந்து வருகின்றனர். இந்த வயதிலும் இப்படியொரு உடையில் போஸா எனவும் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.