Kolayuthir Kaalam Movie : Lady Superstar Nayanthara, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kolayuthir Kaalam Movie :

Kolayuthir Kaalam Movie :  இப்படத்தின் இந்தி பதிப்பு வெளியாகி படு தோவ்லியை தழுவியுள்ளது. இதனால் இப்படத்துக்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலேயே விஸ்வாசம், ஐரா என நயன்தாரா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், நயன்தாராவின் கொலையுதிர் காலம் படமும் கடந்த வாரம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நேர்கொண்ட பார்வை ட்ரைலரால் தியேட்டரை திணற விட்ட அஜித் ரசிகர்கள் – வீடியோவுடன் இதோ!

பில்லா 2 இயக்குநர் சக்ரி டோலெட்டி இயக்கத்தில் நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்தான் கொலையுதிர் காலம்.

பல ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்துவரும் இப்படம் ஒருவழியாக தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் – தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் – காரணம் என்ன தெரியுமா?

ஆனால் இந்த படத்துக்கு அடுத்தடுத்து பல சிக்கல்கள் உருவாகி வருகிறது. இதில் உச்சமாக தற்போது இப்படத்தின் இந்தி பதிப்பு வெளியாகி படு தோவ்லியை தழுவியுள்ளது. இதனால் இப்படத்துக்கும் இது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.