Kolam Podu For CSK

நம்ம தல தோனிக்கு பெரிய விசில் போடு என்பதற்கு பதிலாக தற்போது கோலம் போடு என்ற பெயரில் ஆல்பம் பாடல் வீடியோ ஒன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Kolam Podu Song for CSK : தற்போது இந்தியாவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதேசமயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என அதன் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது சிஎஸ்கே பின்பற்றும் ரசிகர்கள் ஒன்றிணைந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய கோலம் போடு. நம்ம தல தோனிக்கு பெரிய கோலம் போடு.

CSK நாசமாக விஜயும் அவர் மகனும் செய்த இந்த வேலை தான் காரணம் – புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பாக்கிய நடிகை

புள்ளி வச்சு கோலம் போடு, வளைத்து நெளித்து கோலம் போடு என்ற வாசகங்களை வைத்து அந்த பாடல் வீடியோ உருவாக்கியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எட்ஜ் டிசைன் ஹவுஸ் நிறுவனம் இந்த வீடியோவை தயாரித்துள்ளது. விஸ்வாந்த் பரசுராம், சோபா விஷ்வானந், தன்யா ஸ்ரீ நாத், வேம்பு சங்கர், சாவித்திரி ஜகநாத் ராவ், வெங்கடேஷ், ஆராபி வீரராகவன், நித்திய சிவன், வைஷ்ணவி விஸ்வநாத், உமா பாலகிருஷ்ணன், ஸ்ரீஸ் வெங்கட், ஜானவி சஞ்சய், உதய் மற்றும் சாக்ஷி ஆகியோர் இந்த ஆல்பம் வீடியோவில் நடித்துள்ளனர்.

YouTube video
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.