Ko Movie Secrets : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Jiiva, Karthika Nair, Piaa Bajpai
சிம்பு வேண்டாம் என நிராகரித்து அதன் பிறகு அந்த படத்தில் வேறொரு நடிகர் நடித்து சூப்பர் ஹிட்டான படத்தை பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

 

Ko Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக 35 வருட பயணத்தை தாண்டி நடித்து வருபவர் சிம்பு.

இவரது நடிப்பில் வெளியான படங்களில் வெற்றி, தோல்வி என இரண்டும் கலந்துள்ளன.

அதே போல் இவர் கதை கேட்டு வேண்டாம் என நிராகரித்து அதன் பின் ஹிட்டடித்த படங்களும் உண்டு. அதில் ஒன்று தான் கோ என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சிம்பு 45 குறித்த தாறுமாறான அப்டேட் – ரசிகர்களுக்கு செம விருந்து!

ஆம், ஜீவா, கார்த்திகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்பு தானாம்.

அவர் ஒரு சில காரணங்களுக்காக இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம், அதன் பின்னர் தான் ஜீவா கமிட் செய்யப்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.