Kiyara Advani Photo : Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Kiyara Advani Kiara Advani is an Indian Actress.
பிரபல நடிகையின் கவர்ச்சி கெட்டப்பை பார்த்து நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர், இதனால் அந்த நடிகையின் புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகிறது.

Kiyara Advani Photo : பாலிவுட் சினிமாவில் ஒளிபரப்பான வெப் சீரிஸ் தொடர் ஒன்றில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சியில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானவர் கியாரே அத்வானி.

இவர் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரிமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரூ 200 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனை செய்து வருகிறது.

மூட வேண்டியதை மூடு முதல்ல, யாஷிகாவை விளாசும் நெட்டிசன்கள் – புகைப்படத்தை பாருங்க.!

சமீபத்தில் நடந்த இப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் வித்தியாசமான உடையில் சென்றுள்ளார் கியாரே.

உடையை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன டேபிள் துடைக்கிற துணியா என கலாய்த்தெடுத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.