கொழு கொழுன்னு இருந்த கிரண் ரத்தோட் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக சிக்குனு மாறியுள்ளார்.

Kiran Rathore Weighloss Photo : தமிழ் சினிமாவில் நடிகர் பிரசாந்த், விக்ரம், மாதவன், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் கிரண் ரத்தோட்.

தற்போது வாய்ப்பில்லாமல் இருந்து வரும் இவர் 40 வயதாகியும் எல்லை இல்லாத கவர்ச்சியில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் உடல் எடை கூடி குண்டாக கொழு கொழுன்னு இருந்த வந்தார்.

இந்த நிலையில் கிரண் தன்னுடைய அயராத உடற்பயிற்சியால் சுமார் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக சிக்குனு மாறியுள்ளார். இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்தது.

உடம்பை குறைத்து ஒல்லியாக மாறியும் உங்களது கவர்ச்சி குறையவில்லை என ரசிகர்கள் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.