Kiran Rathore Photo

உள்ளாடை இல்லாமல் மேலாடையை திறந்த படி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathore Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக சில படங்களில் நடித்திருப்பவர் கிரண் ரத்தோட். விக்ரம், மாதவன், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள இவர் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்பு இல்லாததால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இதுவரை இல்லாத அளவு உச்சகட்ட கவர்ச்சியாக உள்ளாடை இல்லாமல் மேலாடையை திறந்தபடி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இந்த வயசுல எதுக்கு இப்படி எல்லாம் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

https://twitter.com/KiranRathOffici/status/1338504506963705857?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.