Kiran Rathore Photos Gallery

ஓவர் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார் நடிகை கிரண் ரத்தோட். இருப்பினும் இவருடைய கவர்ச்சி கொஞ்சமும் குறையாமல் உள்ளது.

Kiran Rathore Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் அஜித், விஜய், பிரசாந்த், விக்ரம் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

அதன்பின்னர் வாய்ப்பில்லாமல் சினிமாவை விட்டு விலகியிருந்த கிரண் ரத்தோட் மீண்டும் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

ஏற்கனவே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள இவர் தற்போது உடல் எடை கூடி மிகவும் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியது போலவும் செம கவர்ச்சியிலும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள ஷாக்கிங் புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதோ பாருங்க

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிரண் ரதோரா இது? இந்த அளவிற்கு குண்டாகி விட்டாரா என அதிர்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர்.