Kiran Rathod Photo Gallery
Kiran Rathod Photo Gallery

நடிகை கிரண் ரத்தோட் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

Kiran Rathod Photo Gallery : தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட்.

பாலிவுட் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் வாய்ப்புகள் இல்லாத போது விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனக்கு 39 வயதாகிறது என்பதையும் மறந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

நீயாமா இப்படி?? குட்டையான உடையில் லாஸ்லியா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்கள்!

அந்த வகையில் தற்போது முன்னழகு தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

39 வயதில் இப்படி எல்லாம் கவர்ச்சி உடை அணிவது அவசியம் தானா? என ரசிகர்கள் கண்டமேனிக்கு கேள்வி கேட்டு விமர்சித்து வருகின்றனர்.

மேலும் தன்னுடைய புகைப்படங்களை வைத்து ஒரு பாடலை வெளியிட்டு ஏன் இந்த பாடல் வெளியாக வில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

வின்னர் படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் வெளியீட்டு தன்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் என கூறியுள்ளார். மேலும் அப்படம் குறித்த அனுபவத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.