Kiran Rathod Photo

மேலாடை பட்டனை கழற்றி விட்டு கண்டபடி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கிரண் ரத்தோட்.

Kiran Rathod Latest Glamour Photos : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கிரண் ரத்தோட். இவர் தமிழில் அஜித், விஜய், பிரசாந்த் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் கிரன் ரதொட் தனக்கு 39 வயது என்பதையும் மறந்து விதவிதமாக கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஓவர் கவர்ச்சி காட்டும் விதமாக மேலாடை பட்டனை கழட்டி விட்டு தன் மேலாடையை இழுத்து போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்

https://twitter.com/KiranRathOffici/status/1314987602424938496?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.