Kiki Vijay Yoga Video
Kiki Vijay Yoga Video

கிகி விஜய்யின் யோகா வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

Kiki Vijay Yoga Video : தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சாந்தனு பாக்யராஜ். இவரின் மனைவி கிகி விஜய்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். அதுமட்டுமல்லாமல் சொந்தமாக நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

ச்சை மென்டலா நீ?? வெட்கமே இல்லையா என மீரா மிதுன் பதிவிட்ட பதிவு, அசிங்கமாக திட்டி தீர்க்கும் ரசிகர்கள் – இந்த கொடுமைய நீங்களே பாருங்க.!

தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டிலிருக்கும் கிகி விஜய் வித்தியாச வித்தியாசமான வீடியோக்களை நம்மை மிரள வைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது உடம்பை முழுவதுமாக வளைத்து நெளித்து யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் என அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் நமக்கெல்லாம் இப்படி வராது நாம் செய்கிற வேலை அப்படி எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.