Kiara Advani Interview About Controversiyal Scene | Tamil CInema News | Kollywood Cinema News | Latest Tamil Cinema News | Trending Cinema News
கூகிளில் தேடி தேடி சுய இன்பம் அனுபவித்ததாக பிரபல நடிகை ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

Kiara Advani Interview : பாலிவுட் சினிமாவில் உள்ள நடிகைகள் எதையும் துணிந்து நடிப்பவர்கள், அதற்கு ஓர் உதாரணமாக சுய இன்ப காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தவர் கியாரே அத்வானி.

கரண் ஜோஹர், ழோயா அக்தர், அனுராக் காஷ்யப், திபாகர் பானர்ஜி ஆகிய 4 இயக்குநர்கள் சேர்ந்து இயக்க  நெட்பிளிக்ஸ்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் என படத்தில் இவ்வாறு நடித்திருந்தார்.

முதலில் ஆண்களிடமும், பெண்களிடமும் பார்க்கும் இடம் இது தான் – கியாரே அத்வானி ஓபன் டாக்.!

இது குறித்து கியாரே அத்வானி அளித்துள்ள பேட்டியில் கரண் ஜோகர் எனக்கு எப்படி நடிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் நானும் நானும் கூகிலில் கருவி மூலம் சுய இன்பம் காணுவது எப்படி என்பதை தேடி தேடி தான் நடிக்க கற்று கொண்டேன்.

இந்த காட்சியை படமாக்கும் போது குறைந்த அளவிலான கலைஞர்களே படப்பிடிப்பில் இருந்தனர். கண் அசைவு கூட சரியாக வர வேண்டும் என்பதில் இயக்குனர்கள் கவனாக இருந்தார்கள் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.